"விவேக் சார் எப்பவுமே எனக்கு அப்பா தான்.. " உருக்கமாக பேசிய ஹிப்ஹாப் ஆதி

'விவேக் சார் எப்பவுமே எனக்கு அப்பா தான்' என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி உருக்கமாக தெரிவித்துள்ளார். 'மீசைய முறுக்கு 2'  திரைப்படத்தின் புரமோஷன் பணிக்காக மதுரையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, 'மீசைய முறுக்கு 2' படத்தின் கதை முற்றிலும் வேறு. விவேக் சார் என் அப்பாவுடைய உருவகம். அவரை நான் மிஸ் செய்கிறேன். இந்தப் படத்தில் பாபா பாஸ்கர் சார் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிவித்தார். 

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி

✕
✕