செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்?

பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ள செவ்வாழையை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதுடன், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், கண் பார்வையை மேம்படுத்தவும், மாலைக்கண் நோயை தடுக்கவும் மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கவும் செவ்வாழைப்பழம் சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕