தவெக அமைச்சரவையில் இணையும் விசிக MLA வன்னியரசு?

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக அறிவித்திருந்த விசிக, தற்போது அமைச்சரவையில் இடம்பெறுவதை முதல்வர் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக தரப்பிற்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்படவுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான வன்னியரசு இன்று (மே 21) அமைச்சராக பொறுப்பேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி