வைகோவை 'கோயபல்ஸ்' என விமர்சித்த விசிக பிரமுகர்

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என கிண்டலாக பதிலளித்தார். இதனை கண்டித்துள்ள விசிக முன்னாள் எம்எல்ஏவும், பொருளாளருமான எஸ்.எஸ்.பாலாஜி, எம் தலைவர் “நோபல்”க்கு தகுதியானவர் தான் ஒரு போதும் “கோயபல்ஸ்”க்கு (ஏமாற்றுப்பேர்வழி) தகுதி பெற மாட்டார் என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி