விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கோட்டூர் சந்திப்பில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அனுமதி இல்லாமல் லாரியில் ஒன்பது யூனிட் எம்சாண்ட் டிராக்டரில் ஒன்றரை யூனிட் எம்சாண்ட் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது,
இது தொடர்பாக ஓட்டுநர்கள் சந்தான குமார் மற்றும் கோபி சின்னச்சாமி மற்றும் வாகன உரிமையாளர் மீது வச்சக் காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.