ஆலமர அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு

விருதுநகரில் ஆலமரம் அமைப்பின் சார்பில் 260வது வார நிகழ்வு ஆலமரம் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பராமரிப்பு மற்றும் சிறமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலமரம் அமைப்பின் விழுதுகள் கலந்து பங்களித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 9433 மரக்கன்றுகள் மற்றும் 7100 பனைமரம் விதைகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி