விஜய பிரபாகரனை ஆதரித்து தி. க. தலைவர் வீரமணி பிரச்சாரம்.

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அல்லம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தி.க. தலைவர் வீரமணி, பெண்களுக்கான கலைஞர் ஆட்சியின் நலத்திட்டங்களை நினைவு கூர்ந்தார். இன்றைய அதிமுகவில் அண்ணாவும், திராவிடமும், முன்னேற்றமும் இல்லை என்றும், முதல்வர் ஸ்டாலின் அதிமுகவின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் கொண்டவர் என்றும் அவர் கூறினார். மகளிர் உரிமைத் தொகை வழங்க விடாமல் தடுக்க முயன்றதையும் அவர் குறிப்பிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி