விருதுநகர்: நகராட்சியை கேள்வி எழுப்பி போஸ்டர்

விருதுநகர் நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் 85-90% பணிகள் மட்டுமே நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டத்தால், அடிக்கடி குழாய்கள் அடைப்பு ஏற்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பி, விருதுநகர் பாஜக சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் 'ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி, அவதியில் விருதுநகர் மக்கள்' என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி