பினராய்விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதன கண்டித்து ஆர்ப்பாட

கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து, தில்லியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி, மூத்த தோழர் பிருந்தாகாரத் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நகர் செயலாளர் எம். ஜெயபாரத் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி