விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு, நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.