தென்காசி: கேரளா சென்ற காரில் ரூ. 7 லட்சம் பறிமுதல்

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு நேற்று கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இதில் கொல்லம் -திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான ஆரியங்காவு கோட்டை வாசலில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது காரில் இருந்த சுஜித் என்பவர் ஆவணங்கள் இல்லாமல் ரூ.7.27 இலட்சத்தை பையில் வைத்திருந்ததாக தெரியவந்தது. இது குறித்து போலீசார் இந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி