அக்னிவீர் திட்டத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 12.03.2025 முதல் 10.04.2025 வரை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கல்வித் தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விவரம் பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சியதலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடும்.. ஜெயந்திலால் சலானி