இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் கோவிலில் மதுரை ஸ்ரீ கலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி நடனப்பள்ளி மாணவிகள் 12 பேர் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் மதுரை ஸ்ரீகலாகேந்திரா நடனப்பள்ளி மாணவிகள் ஏழாவது சிவஸ்தலமான திருச்சுழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் கோவிலில் தேவாரப் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
‘ஆதார் கார்டில் ஒரு முறை தான் அப்டேட் செய்ய முடியும்’. UIDAI அறிவிப்பு