கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகரில், கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில், அலுவலக உதவியாளர்களுக்கு இணையான நான்காம் நிலை ஊதியமாக ரூ.15,700 வழங்கக் கோரி, சிபிஎஸ் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா இறுதித் தொகையை அரசு பங்களிப்புடன் வழங்கக் கோரி, 50க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சூலக்கரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி