உலக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முற்றுகை

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு மத்தியில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உலக்குடி கிராமத்தில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உலக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி