கல்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை; இருவர் கைது

கல்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட இருவர் கைது விருதுநகர் அருகே மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் இவர் கல்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வீர மணிகண்டன் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி