திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரளச்சி, எம். ரெட்டியபட்டி, கல்லூரணி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் நிதி அமைச்சரும், திருச்சுழி திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
அரசுப் பேருந்து மீது விழுந்த பிரமாண்ட ஜனநாயகன் பேனர்