விருதுநகர்: பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பல ஆண்டுகளாக பேருந்து நிறுத்தம் மட்டுமே இருந்து வந்த நிலையில், ரூ. 6.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்தை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி