விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தந்தையுமான முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் அமரர். வே. தங்கப்பாண்டியன் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் திமுக சுற்றுச்சூழல் அணியினர் சார்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது