விருதுநகர்: இயற்கை சந்தையினை தொடங்கி வைத்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் "கிராம இயற்கை சந்தை"-யினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி