இதையடுத்து பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மக்களுக்கு உறுதி அளித்தார். இதற்கிடையே கிரானைட் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு கிரானைட் குவாரி பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மனு அளித்த 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வகை செய்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி