அதனைத் தொடர்ந்து நரிக்குடியில் திமுக தெற்கு ஒன்றிய கட்சி அலுவலக கட்டிடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருக்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ் ஆள் உயர வெட்டி வேர் மாலை அணிவித்து வரவேற்றார். இதில் யூனியன் சேர்மன்கள் பொன்னுத்தம்பி, காளீஸ்வரி சமையவேலு, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?