திருநங்கைகள் நலவாரிய அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குதல், ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல், வாக்காளர் அட்டை வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல், சுயதொழில் தொடங்க மானியத் தொகை/பயிற்சி வழங்குதல், இலவச தையல் இயந்திரம் வழங்குதல், கல்வி உதவித்தொகை வழங்குதல், 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெறுகின்றன. மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகளும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து