சாத்தூர்: அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் போலீஸார் கீழக்காந்தி நகர் பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆற்றுப்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த காளிமுத்து (45) என்பவரைப் பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் அனுமதியின்றி மதுபானம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி