தீயணைப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தீயணைப்பு நிலையம் சார்பில், உடையனாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் காரேந்தல் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 70 மாணவ, மாணவியருக்கு தீ பாதுகாப்பு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தீயணைப்புத் துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி