அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடம்பன் குல ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் இக்கண்காட்சியை பார்வையிட்டு அரசின் சாதனைகளை அறிந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி