அருண்பாண்டியன் எஸ். கல்லுப்பட்டி சாலையை கடக்க முயன்றபோது அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து டூவீலரை ஓட்டி வந்த அருண்பாண்டியன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பேருந்தில் உடல் நசுங்கி கை, கால் உடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் 108 - ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய அருண்பாண்டியனை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆம்புலன்சில் வந்து கொண்டிருக்கும்போதே அருண்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்