விருதுநகர்: பெண்களுக்கிடையே மோதல்; ஒருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்தவர் இந்திரா ராணி. இவர் வீட்டின் முன்பு உள்ள தெருவில் மண் கற்கள் நிறைய கிடந்ததாகவும் அதை அவர்தான் வைத்திருப்பதாக நினைத்த அதே பகுதியைச் சேர்ந்த ராதிகா இந்திராணியுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இந்திரா ராணியை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த இந்திராணி அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி