விருதுநகர்: நெடுஞ்சாலை பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் நேற்று (பிப்.28) நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ. 39.95 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மல்லாங்கிணர் நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி