விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி