இதனால் சுகம் கண்ட அந்தத் தெரு நாய் அந்த மதுபிரியரை விட்டு செல்லாமல் மீண்டும் அவருடன் சுற்றித்திரிந்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திற்குள் அந்தத் தெரு நாயிடம் மதுப்பிரியர் அட்ரா சிட்டி செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி