விருதுநகர்: கண்மாயில் மீன் பிடி திருவிழா

விருதுநகர் அருகே மாந்தோப்பு கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா மாந்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள கண்மாயில் மீன்பிடித்து திருவிழா நடைபெற்றது. இது சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏராளமானோர் கண்மாயில் மீன்பிடித்தனர். ஏராளமான மீன்கள் பிடிபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி