அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது தாய்க்கழகத்திற்கே திரும்பிச் சென்று விட்டார் என்றும், ஆரம்பத்தில் இருந்தே அவர் திமுக காரர் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தனது தந்தையான கருணாநிதி படத்தை பூஜை அறையில் வைத்துதான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்வார் என ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையிலேயே தெரிவித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள், எடப்பாடியார் என்ன செய்யப் போகிறார் என்றும் அவர் ஆச்சரியப்பட வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி