விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி கல்வி நிறுவனம் மற்றும் சாதனா கம்ப்யூட்டர் மையத்தில் 6 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். சுரபி நிறுவனர் L. A. விக்டர், வழக்கறிஞர் R. செந்தில்குமார், தலைமை காவலர் வீரணன், கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சிவகாமி நன்றி கூறினார்.
விருதுநகர்
மாற்றுத்திறனாளிகள்தின விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சி *