இந்நிலையில் சிறுமி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றதாகவும், நிற்காமல் சென்ற வாகனத்தைக் கண்டுபிடித்து, விபத்து நடத்திய நபர் மீது புகார் அளிக்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இலக்கியா அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி