சாலை மறைக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து வசதி செய்து தரக் கோரியும், குடிநீர் வசதி செய்து தர கோரியும் கிராம மக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். அதற்கு அமைச்சர் ஊராட்சி செயலாளரிடம் அடுத்த முறை தான் வரும்பொழுது இப்பகுதியில் குடிதண்ணீர் வசதி இருக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். திருவிருந்தால்புரத்தில் நடைபெற்ற திறப்பு விழாவின் போது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காரியாபட்டியில் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்