விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைதடுப்பு சம்பந்தமாக நரிக்குடி காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் சுகப்பிரியா பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் கஞ்சா, போதை பவுடர், போதை மாத்திரைகள், புகையிலை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Motivational Quotes Tamil