திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளரும் திருச்சுழி தொகுதி எம். எல். ஏவுமான தங்கம்தென்னரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி