திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாண்புமிகு கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான களப்பணிகள் குறித்து வழக்கறிஞர் திரு. அசோக் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி