லாரியையும் சுமார் 6 யூனிட் அளவுள்ள எம்-சாண்ட்டையும் கனிம வளம் மற்றும் சுரங்கங்கள் சட்டபிரிவு 21(4)-ன் படி அதிகாரிகள் கைப்பற்றி திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் துணை வட்டாட்சியர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி