வாக்காளர் பட்டியல் திருத்த பணியை கண்காணிக்க குழு

விருதுநகர் மாவட்டத்தில் 15,79,181 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் படிவங்களைப் பெறுவதையும், 2002 வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் கண்டறிவதையும் எளிதாக்க, 19-11-2025 புதன் மற்றும் 20.11.2025 வியாழன் ஆகிய 2 தினங்களில் சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி