விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில், ரூ. 6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா அவர்களிடம் ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திருமதி சினேகலதா பொன்னையா அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.