இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி பகுதியில் உள்ள சுழியம்பிள்ளை கடை அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மனோஜ் குமார் அங்கிருந்த இருவரும் சேர்ந்து வைரமுத்துவை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த வைரமுத்து திருச்சுழி காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் திருச்சியில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.