மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழ்க்குடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ உலகநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 11 ஜோடி பெரிய மாடுகளும், 16 ஜோடி சிறிய மாடுகளும் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 40 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 35 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 30 ஆயிரம் மற்றும் சிறப்பு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி