விருதுநகர்: பா.ஜ.க. வில் இணைந்த தி.மு.க.வினர்...

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன் மற்றும் மாவட்ட பாஜக செயலாளர் ஆறுமுகம் ஆகியோரின் முன்னிலையில் ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமையில் தி.மு.க.,விலிருந்து விலகி பா.ஜ.க.,கட்சியில் இணைந்துள்ளனர். தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க.,விலிணைந்ததாக தெரிவித்தனர.

தொடர்புடைய செய்தி