விருதுநகர்: ஆன்லைன் மூலம் பொருள் வாங்கினால் விழிப்புணர்வு அவசியம்

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் வங்கி ஏடிஎம் உள்ள விவரங்களை கேட்டால் அது குறித்த வங்கிக்கு சென்று நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பை துண்டிக்கவும் வேண்டும். தங்களது போனுக்கு வரும் தேவையற்ற லிங்க்களை திறக்கக் கூடாது என விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி