விருதுநகர்: மது போதையில் அரசு பேருந்தை சுத்தம் செய்யும் முதியவர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையத்தில், மதுபோதையில் இருந்த ஒருவர், தான் என்ன செய்கிறோம் என தெரியாமல், அரசு நகரப் பேருந்து முன்னால் தொட்டு கும்பிட்டு, பின்னர் அந்தப் பேருந்தின் டயர்களையும், பக்கவாட்டையும், முன்பக்கத்தையும் துடைத்து சுத்தம் செய்தார். மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற செயல்கள் காண்போரை சிரிப்படைய வைப்பதாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி