விருதுநகர்: கனமழை; இடிந்து விழுந்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மந்திரிஓடை பேருந்து நிறுத்தத்தில் அமைந்திருந்த பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை, தொடர்மழையால் பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நிழற்குடையை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி