இதனையடுத்து கோயில் பகுதியில் இருந்தவர்கள் பாம்பு புகுந்தது குறித்து தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் கோயில் பகுதியில் புகுந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து உயிருடன் மீட்ட நிலையில் அதனை பத்திரமாக கொண்டு சென்று அருகிலுள்ள வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்