விருதுநகர்: பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் கொளூர்பட்டி பகுதியைச் சோ்ந்த சாந்தி (50) வெள்ளிக்கிழமை அதிகாலை தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப சாலையை கடக்க முயன்றபோது, இரு சக்கர வாகன மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார், வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டன் (25) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி